வித்தை சொல்

புவியே ,
அவளை ஈர்க்கும்
மார்க்கம் வேண்டுகிறேன்

உன் ஈர்ப்பு வித்தை
கொஞ்சம் கற்றுக் கொடு

எழுதியவர் : கலையரசி (20-Dec-14, 12:30 pm)
Tanglish : vaitthai soll
பார்வை : 61

மேலே