சத்தம்

மத்தளங்கள் கொட்டுகின்றன
மேள, தாளங்கள் முழங்குகின்றன
எட்டவில்லை என் செவியை
உன் மௌன சத்தத்தைத் தவிர

எழுதியவர் : கலையரசி (11-Dec-14, 12:46 pm)
பார்வை : 303

மேலே