நட்பு
 
 
            	    
                நட்பில் எல்லா சோகத்தையும் மறந்தோம்!
எந்த சோகத்திலும் நட்பை மறக்கவில்லை!
நட்பிற்கு உதாரணம் ஆனவர்கள்:
1)SJP
2)கர்ணன்
   துரியோதனன்
3)கபிலர்
   பாரி
4)கண்ணன்
   குசேலன்
5)ராமன்
   குகன்
 6) அதியமான்
     அவ்வையார்
 
                     
	    
                

 
                             
                            