கலையரசி- கருத்துகள்

கண்ணாடியின் முன்
அடிக்கடி உறைபவளாக
எதை தேடினாளோ
அவள்...??

இழப்புகள் ஒன்றல்லவே...!!

அருமை....

மகிழ்கிறேன் தோழரே!

உங்கள் ரசனைக்கு மிகுந்த நன்றிகள் !

தலையை கோதும் - விரலில்
தூரிகை கோர்த்து
வண்ணம் எல்லாம்
குழைத்து குழைத்து
பதுமை உன்னை
வரைய வேண்டும்பா ..!!


வண்ணங்களோடு மிக அழகிய வரிகள்!

மிக்க நன்றி தோழமையே !

என்ன செய்வது?
மாற்றி விட்டோமே!

சிறிய வரிகளில்,
பெரிய வேதனையைக் காட்டுகிறது !

அருமை !

இறைவா!
பச்சிளங்குழந்தையையும் ,
பார் கொல்லத் துடிக்கும்
பயங்கரவாதத்தையும்
ஒரு சேரக் கொணர்ந்தாயே ! ஏன்?

மீக்கொள்ளாத் துயர் கூட்டியதேன்?

கண் விழிக்கும் நொடியை
கச்சிதமாய் உணரும் நாம்
தூக்கத்தில் விழும் நொடியை
உணர்வதுண்டோ சொல்லுங்கள் !
தவறுவதும் அது போல் தானோ ?

இங்கே தவறுகளுக்கு
நியாயம் கற்ப்பிக்கப்படும்போது
நியாயங்களும் கூட
தவறக்கற்றுகொள்கின்றன !


அற்புதம் !

வாழ்வு முழுவதும் மரணத்தை படிக்கிறோம்...
அருமையான உண்மை..

தமிழ் மொழியின் ஒவ்வொரு வார்த்தையாக தமிழர்கள்!
இதை எண்ணி நிச்சயம் பெருமை கொள்ளலாம்.
நல்ல தகவல்.. அளித்தமைக்கு நன்றி...


கலையரசி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே