உதடு

உதடு

கீழ் உதடும்
மேல் உதடும்
உனக்கு சொந்தமாகி விட்டதோ
இரு இதழும் இணையும் போது -உன்
பெயர் சொல்லுதே -இதனாலே
என் உதடுகள் இணைந்த படி உள்ளதோ -என்
மன இன்பம் காண ()

எழுதியவர் : கீர்த்தனா (17-Dec-14, 4:54 pm)
Tanglish : uthadu
பார்வை : 397

மேலே