அமாவசை

காவலரே.!
கைது செய்யுங்கள் அமாவாசையை,

மாதம் ஓர் தினம்
தவிக்க விடுகிறான்,

நிலவுப் பெண்ணைக்
கடத்தி..!

எழுதியவர் : கலையரசி (13-Dec-14, 10:28 am)
Tanglish : amaavasai
பார்வை : 104

மேலே