கன்னக்குழி

விடை இல்லா புதிர் போடும் உன் விழிகள்
அதில் வினாக்குறி இடும் உன் புருவம்
வெப்பக்காற்றை வீசும் உன் நாசி
அதில் குளிர் காயும் உன் செவ்விதழ்கள்
பரிசுகளை புதைத்தன
உன் வெண்பற்கள் சிறிது தெரிவதால்
விழுந்த பள்ளத்தில் ....!

எழுதியவர் : கலையரசி (11-Dec-14, 1:46 pm)
Tanglish : kannakkuli
பார்வை : 1397

மேலே