ஒளிந்து செல்கிறாய்

ஏய் நிலவே,

உன்னை விட
துணிவு அதிகம் எனக்கு

பகல் பொழுதுகளில்தான்-நான்
மறைந்து செல்கிறேன்
அவள் பின்னே

இரவுகளில் கூட-நீ
ஒளிந்தே செல்கிறாயே

அவளைக் காண
மேகத்தின் பின்னே !

எழுதியவர் : கலையரசி (20-Dec-14, 4:34 pm)
Tanglish : olinthu selkiraai
பார்வை : 79

மேலே