நாட்டுக் கோழி

ஒரு கோழி கூவும் போது கொக்கரக்கோ ன்னு கூவாம "ஜெய் ஹிந்த்"ன்னு கூவுச்சாம்..... ஏன்னா அது "நாட்டுக் கோழி"

************************


பெண்1: என்ன உன் புருசன் எதுவுமே பேசமாட்டேங்கிறார்…?

பெண்2 : இப்ப அவரை சைலண்ட் மோடுல (silent mode) போட்டிருக்கேன்…

முகநூல்

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (24-Dec-14, 1:37 pm)
பார்வை : 161

சிறந்த நகைச்சுவைகள்

மேலே