காதலன்

ஒரு வார்த்தை சொல்லடி பெண்ணே.... '
சொல்லாமல் என்னை கொல்லும் தேவதையே....,
பல யுகங்கள் வாழ்வேனடி...!
உன் காதலன் நான் என்று நீ சொல்லும் ஒரு சொல்லில்.....

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (25-Dec-14, 4:10 pm)
Tanglish : kaadhalan
பார்வை : 67

மேலே