அவங்க அப்பாக்கும் இதே பிரச்னை தான்

டீச்சர் - உங்க பையன் ரொம்ப அமைதி , ஒழுக்கம் நிறைந்த ஒருவன் . ஆனா ...........

அம்மா -ஆனா என்ன டீச்சர் ??????????

டீச்சர் - அதிகமான நேரத்தை தோழிகளுடன் செலவிடுகிறான் ..

அம்மா - இதற்கு ஏதும் தீர்வு இருந்தால் சொல்லுங்க டீச்சர் , அவங்க அப்பாக்கும் இதே பிரச்னை தான் ..

டீச்சர் - ??????????

எழுதியவர் : தமிழ் வாசன் (27-Dec-14, 11:04 am)
பார்வை : 152

மேலே