இசைக்கு மொழி ஏது

ஏண்டா சினிமாவிலயும் தொடர்களிலும் பாட்டுப்பாடவும் நடிக்கவும் பெரும்பாலும் தமிழ் தெரியாதவர்களுக்கே வாய்ப்புத் தர்றாங்க?

டேய் இசைக்கும் கலைக்கும் மொழி கிடையாதுன்னு சொல்லுவாங்க. அப்படி இருக்கும் போது தமிழப் பேசவோஎழுதவோ தெரியாதவங்க்ளுக்கும் தப்புத் தப்பாப் பேசறவங்களும் வாய்ப்புக் கொடுத்தா என்னடா தப்பு.? மொழி தேவை இல்லங்கற போது நல்ல குரல் வளமும் தேவப்படாது. நம்ம தமிழ் ரசிகர்கள் தமிழத் தப்பா உச்சரிச்சுப் பேசறதையும் பாடறதையுந்தானே நல்லா ரசிச்சு ஆதரவு தர்றாங்க. நாம் தயாரிப்பாளர்களையோ, இசையமைப்பாளர்களையோ, இயக்குநர்களையோ கொற சொல்லமுடியாது.

எழுதியவர் : மலர் (27-Dec-14, 3:46 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 188

சிறந்த நகைச்சுவைகள்

மேலே