லீவ் லெட்டெர்

ஒருத்தி : ஸ்கூல் ஹெட்மாஸ்டர கல்யாணம் பண்ணது தாப்பா போச்சுடி .
தோழி : ஏண்டி என்னாச்சு?
ஒருத்தி : அம்மா வீட்டுக்கு பியோடு வரேன்னு சொன்னா லீவ் லெட்டெர்
கொடுத்திட்டு போக சொல்றாரு ...

எழுதியவர் : திருக்குழந்தை (27-Dec-14, 4:39 pm)
Tanglish : leave letter
பார்வை : 165

சிறந்த நகைச்சுவைகள்

மேலே