ஆயிரம் கண்ணுடையாள்

தங்கமென்னும் நெற்றிச்சுட்டி
தானுடுத்தி நின்றாளோ..
அங்கமவல் மேனியிலே
ஆயிரம்கண் சுற்றிவர..

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (27-Dec-14, 9:07 pm)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 88

மேலே