தாவனி முத்தம் - உதயா

சிறகில்லா மனம்
சிறகடித்து
தொட்டது
வானவில்லை..

உன்
தாவனிமுனை
என் முகத்தை
கொஞ்சி
முத்தமிட்டதால்..

எழுதியவர் : udayakumar (27-Dec-14, 9:13 pm)
பார்வை : 153

மேலே