இணைப்பாய்

சுட்டு வீழ்ந்தது கொக்கு,
இலவச இணைப்பு-
வாயில் மீன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Dec-14, 7:29 am)
பார்வை : 71

மேலே