இது தான் காதலா
என்னவளின் விழி
என்னிடம் கூறும்
காண வருவாயோ? மீண்டும் என!
நினைத்தது நான் மட்டுமே!
காண நினைத்து
கண்களில் அவளது
உருவம் பதித்தேன்!
நினைத்தது நான் மட்டுமே!
காதல் விழிகள்
சந்திக்க கண்களில்
கண்ணீரும் தித்திக்கும்!
சந்திக்க நினைத்த
விழி காணும் பொளுது
முகம் சுழித்தாள்!
என்னைக் காண மனம் இல்லாமல்!
மனம் இல்லா நினைவது
அவளிடம் இல்லாவிடிலும்
இருக்கட்டும்
அவளின் நினைவுகள்!
என் குருதி என!
இதயம் கவர்த்தவள்
என் இதயம் அதில் நுழையட்டும்!
இதன் பேர் காதல் தானோ?
உணர்வுகள் இருக்கையில்
உயிரதை கொய்தாள்!
எந்தன் மனமதை
மயில் என மயங்கி இறகென பிடுங்கினாள்!
உயிர் இருக்கயில்!
பிறியும் வலி உணர்த்தி கெய்தாள்!
என் கணவு தேவதை!........
ஒரு முறை
முகம் திரும்ப
எவ்வளவு நினைவுகள்!
இதன் பேர் காதலோ?