SanthoshKumar - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : SanthoshKumar |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 19-Nov-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 54 |
சொல்லும் அளவிற்கு ஏதும் இல்லை!
அறியா மனம் இது
யாரென!♡
எல் கே ஜி பொண்ணு :ஐ லவ் யு டா
எல் கே ஜி பையன்: ஐ ஹெட் யு டி
எல் கே ஜி பொண்ணு :ஒய் டா
எல் கே ஜி பையன் :" மீசை கூட முளைக்காத இந்த வயசுல
என்னால தாடிலாம் வளத்துக்கு முடியாது மா ......................"
by J.MUNOFAR HUSSAIN
1ST YEAR CIVIL
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE
AVADI
CHENNAI
முதல் நாள்
கண்ட போது
இமைகளுக்கு இடையே
இமைக்கா விழிகளுடன்
இமயம் என உந்தன் உருவம்!
உன் விழிகளிலும் கண்டேன்!
ஆவல்கள் அனைத்தும்
அலை என தகர்த்தாய்!
மறுமுறை காணும் வேளை!
முகம் அது சுழித்தாய்!
திருமுகம் காண
தினம் தினம் வந்தேன்!
திரும்ப கூட இல்லை!
நான் மட்டுமே திரும்ப! ....
மனம் இல்லை எனில்
மரமும் பற்று போகும்!
இனி திரும்ப நினைக்க மாட்டேன்!
உந்தன் நினைவு மட்டும் போதும்....
என்றும்.......
என்னவளின் விழி
என்னிடம் கூறும்
காண வருவாயோ? மீண்டும் என!
நினைத்தது நான் மட்டுமே!
காண நினைத்து
கண்களில் அவளது
உருவம் பதித்தேன்!
நினைத்தது நான் மட்டுமே!
காதல் விழிகள்
சந்திக்க கண்களில்
கண்ணீரும் தித்திக்கும்!
சந்திக்க நினைத்த
விழி காணும் பொளுது
முகம் சுழித்தாள்!
என்னைக் காண மனம் இல்லாமல்!
மனம் இல்லா நினைவது
அவளிடம் இல்லாவிடிலும்
இருக்கட்டும்
அவளின் நினைவுகள்!
என் குருதி என!
இதயம் கவர்த்தவள்
என் இதயம் அதில் நுழையட்டும்!
இதன் பேர் காதல் தானோ?
உணர்வுகள் இருக்கையில்
உயிரதை கொய்தாள்!
எந்தன் மனமதை
மயில் என மயங்கி இறகென பிடுங்கினாள்!
உயிர் இருக்கயில்!
பிற
என்னவளின் விழி
என்னிடம் கூறும்
காண வருவாயோ? மீண்டும் என!
நினைத்தது நான் மட்டுமே!
காண நினைத்து
கண்களில் அவளது
உருவம் பதித்தேன்!
நினைத்தது நான் மட்டுமே!
காதல் விழிகள்
சந்திக்க கண்களில்
கண்ணீரும் தித்திக்கும்!
சந்திக்க நினைத்த
விழி காணும் பொளுது
முகம் சுழித்தாள்!
என்னைக் காண மனம் இல்லாமல்!
மனம் இல்லா நினைவது
அவளிடம் இல்லாவிடிலும்
இருக்கட்டும்
அவளின் நினைவுகள்!
என் குருதி என!
இதயம் கவர்த்தவள்
என் இதயம் அதில் நுழையட்டும்!
இதன் பேர் காதல் தானோ?
உணர்வுகள் இருக்கையில்
உயிரதை கொய்தாள்!
எந்தன் மனமதை
மயில் என மயங்கி இறகென பிடுங்கினாள்!
உயிர் இருக்கயில்!
பிற
அலைபேசியில் என்னவளின்
அலை ஓசை!
செவி மடல்களில் இனிக்கும்
இனிய கீதம்
அவளது குறளோசை!
அவள் தொடுக்கவில்லை!
அவளது தமயன்!
அறிமுகம் அற்றதால்,
எம் பெயரைச் சொல்லென
அவளது குறள்!
தெரியாது என
நடிக்க கோபம்!
நலம் விசாரிக்க
இல்லை அவனது நினைவு!
மறந்தேன் என்றாள்!
மறந்ததால் மலைத்து நின்றேன்!
இல்லாமல் இருக்கட்டும்
என் நினைவு அவளிடம் என்றேன்!
நிழலென நினவது
துறத்தும் வேளை
மறக்க நினைத்தேன்!
என் மனமதை மறைக்க நினைத்தேன்!
நினைவது இல்லாமல் இருக்க
ஏன் அழைத்தாள் அவள்
தமயனை என்னை நோக்க சொல்லி?
இருக்கும் இதயமதை
மறைத்தாளோ?
யாரிடம் பதில் கேற்பேன்?
கூறுங்கள் தோழர்களே!......
காற்றில் தெறிக்கும் இசை என
எந்தன் உலரல் கேட்கவில்லையோ?
எந்தன் உயிர் காற்று,
நான் விடும் மூச்சுக்காற்று,
நீ என்னுள் நுழைந்ததால் என!
♡
உயிரே உந்தன் நினைவுகள்
கொல்லுதடி!
ரசிக்க வைத்தே!
உனை தினம் நினைக்க வைத்தே!
♡
காதல் வந்ததால்!
நீ மட்டும் உணரும் வகை
உள்ளம் வேகுதடி
உந்தன் நினவினால்!
தனிக்க விடாதே!
உந்தன் நினைவினால்
தவிக்க விடாதே!
உயிரொன்று உறைகிறது
உன் நினைவினால்!
புறியவில்லை உனக்கு!
புரிந்துகொள்ளடி!
இப்புதிரின் விடை நீ என!
காற்றில் தெறிக்கும் இசை என
எந்தன் உலரல் கேட்கவில்லையோ?
எந்தன் உயிர் காற்று,
நான் விடும் மூச்சுக்காற்று,
நீ என்னுள் நுழைந்ததால் என!
♡
உயிரே உந்தன் நினைவுகள்
கொல்லுதடி!
ரசிக்க வைத்தே!
உனை தினம் நினைக்க வைத்தே!
♡
காதல் வந்ததால்!
நீ மட்டும் உணரும் வகை
உள்ளம் வேகுதடி
உந்தன் நினவினால்!
தனிக்க விடாதே!
உந்தன் நினைவினால்
தவிக்க விடாதே!
உயிரொன்று உறைகிறது
உன் நினைவினால்!
புறியவில்லை உனக்கு!
புரிந்துகொள்ளடி!
இப்புதிரின் விடை நீ என!
நானெழுதும் கவிதைகளுக்கு
சந்தம் தேவையாம்....
என்னவளே....
உனது பெயரை
கவிதையின் இடையிடையே
போட்டுக் கொள்ளலாமா...?
அப்போதுதான்
கவிதையின் இடையும்
அழகாய் இருக்கும்....
கவிதைக்கு அணி
ஒன்றும் தேவையாம்....
என்னவளே....
நீ காதோரம் அணிந்திருக்கும்
தோட்டினை பற்றி சொல்லி
என் கவிதை ஏட்டினை
அழகுப்படுத்திக் கொள்ளவா....?
கவிஞர்கள் சீர்
எங்கேவென கேட்பார்களே...
என்ன சொல்வது....?
இந்த கவிதையையே
நீ எனக்கு சீராய்
தந்துவிட்டாயென சொல்லிவிடவா....?
எதுகை மோனை
எங்கே என்று கேட்டால்
என்ன சொல்லிட....?
எது கை
எது காலென
எனக்கே தெரியவில்லை
என் மேனகையின்
ஒரே பார்வையாலென
ஒரே போ
கனவுகள் மெய்பட வேண்டும் - போட்டிக் கவிதை - தேன்மொழி
---------------------------------------------------------------------------------------------
இயற்கை மடியில் தவிழ்ந்து
மழலை இதழாய் சிரிக்கணும் ..!
உயிரோடு பேசும் மொழிகளில்
வாய்மை ஒன்றே வாழணும் ..!
தேடலின் வேட்கையில் விழித்து
இலக்கை வானமாய் உயர்த்தணும் ..!
கலைகளை கரத்தில் காத்து
உணர்வாய் நரம்பில் நகர்த்தணும் ..!
அன்பை இதயமாய் ரசித்து
வாழ்வை வானவில்லாய் வரையணும் ..!
தியாகம் தினசரி கடமையாக
கருணை கடலாய் மிதக்கணும் ..!
வன்முறை சேர்க்கும் பலத்தை
செருப்பால் அடித்து திருத்தணும் ..!
நாட்டின் நிலையை உயர்த்தி
வ
கண்கள் பேசும் காதல்
விழியே!
உந்தன் வழியே!
வந்தேன் தனியே! கண்டேன் உந்தன் விழி வழி எனையே!
கண்ட பொழுதில்
தர முயன்றேன்!
எந்தன் மனதினை:
உன்னிடத்தில்!
கூற நினைத்த
மொழி வழி கவிதையினை
மறந்தேன்!
நம் இரு விழிகள் சந்திக்கையில்!
நம் இருவரின் விழிகள்
பகிரும் மொழி என்னவோ?
மௌனம் பேசும் மொழியது
இமைகளுக்கு புரியும்!
காணா பொழுதுகளில்
எந்தன் இமைகளின் வலி!
உறைக்கும்; உன்னிடத்தில்!
கண்ட வேலையில்!
காணா பொழுதினிலும்,
உந்தன் நினைவுடன் வாடினேன் என்று! .....
mahendra institute of engineering and technology, Namakkal