தேன்மொழி - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  தேன்மொழி
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  28-Mar-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Nov-2014
பார்த்தவர்கள்:  452
புள்ளி:  126

என்னைப் பற்றி...

கவிதை பிடிக்கும்
காதல் பிடிக்காது

என் படைப்புகள்
தேன்மொழி செய்திகள்
தேன்மொழி அளித்த படைப்பில் (public) Anandh Thamizh மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Nov-2014 8:38 pm

உணர்வுகளின் ஊர்வலம் - போட்டிக் கவிதை - தேன்மொழி
--------------------------------------------------------------------------------------

உற்பத்தி நெஞ்சை நனைக்காமல்
உயிரை குடிக்கும் ஓசையில்
பசுமை வறண்டு அழிந்தது ..!

மதுக்கடையை அரசும் நிறுத்தாமல்
சமூகம் குளிக்கும் போதையில்
குடும்பம் உடைந்து பிரிந்தது ..!

அரசியல் நாடகம் நில்லாமல்
வாக்குகள் விற்கும் புத்தியில்
ஜனநாயகம் வெறுத்து சிரித்தது ..!

சுயநலம் சோம்பல் விரும்பவும்
அன்பை முறிக்கும் நொடியில்
முதியோர் இல்லம் நிறைந்தது ..!

கடற்கரை மணலில் தேகம் உரசி
புனிதம் கரைந்தப் பொழுதில்
காதலும் கண்ணீர் வடித்தது .

மேலும்

மிகவும் நன்றி தோழமையே 26-Nov-2014 6:21 pm
நல்ல கவிதை தோழி.. எளிமையான அருமையான வரிகள்.... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 20-Nov-2014 1:46 pm
ஆஹா .....அருமை நட்பே........ அனைத்து வரிகளும் வறுத்தெடுக்கும் வரிகள்....... அருமை பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்...... 18-Nov-2014 10:57 am
உங்களின் சிந்தனை முத்துக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் தேன்மொழி . மிக மிக அருமை . சிந்திக்க வைக்கும் வரிகள் . வாழ்த்துக்கள் , உணர்வுகளின் ஊர்வலத்திற்கு . 18-Nov-2014 8:31 am
தேன்மொழி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Nov-2014 9:58 pm

கனவுகள் மெய்பட வேண்டும் - போட்டிக் கவிதை - தேன்மொழி
---------------------------------------------------------------------------------------------

இயற்கை மடியில் தவிழ்ந்து
மழலை இதழாய் சிரிக்கணும் ..!
உயிரோடு பேசும் மொழிகளில்
வாய்மை ஒன்றே வாழணும் ..!

தேடலின் வேட்கையில் விழித்து
இலக்கை வானமாய் உயர்த்தணும் ..!
கலைகளை கரத்தில் காத்து
உணர்வாய் நரம்பில் நகர்த்தணும் ..!

அன்பை இதயமாய் ரசித்து
வாழ்வை வானவில்லாய் வரையணும் ..!
தியாகம் தினசரி கடமையாக
கருணை கடலாய் மிதக்கணும் ..!

வன்முறை சேர்க்கும் பலத்தை
செருப்பால் அடித்து திருத்தணும் ..!
நாட்டின் நிலையை உயர்த்தி

மேலும்

கவிதை தாகம்! வரிகளில் கவித்துவம்! நல்வாழ்த்துக்கள்! இன்னும் சிறந்து, உயர்ந்து, செழிக்க!.. " வன்முறை சேர்க்கும் பலத்தை செருப்பால் அடித்து திருத்தணும் ..! " - வன்முறையை மாற்ற ஒரு வன்முறையா? "எவனோ சொல்லும் சாதியை சரித்து சிதைத்து அழிக்கணும் ..! " - அனல் வரிகள்.. "சரித்திரம் படைக்கும் துடிப்பினை கவிதை வரியாய் எழுதணும் ..! நெருப்பாய் விழிக்கும் விழிகளில் மனிதம் அனலாய் ஒளிரணும் ..! " - வரிகள் நற்சிந்தனை!... === தவிழ்ந்து = தவழ்ந்து விழித்து = வீழ்ந்து / விழுந்து 14-Dec-2014 9:23 am
அருமை...தோழி வாழ்த்துக்கள் ! 29-Nov-2014 7:10 pm
மிகவும் நன்றி அண்ணா 26-Nov-2014 6:19 pm
மிகவும் நன்றி தோழி 26-Nov-2014 6:18 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Nov-2014 2:38 pm

மழைத்துளியை சேகரித்து
மாதம் பத்தும் மடிசுமந்து
மரணத்தின் பிடிக்குள்ளே
மாதா நீ ஏன் சென்று வந்தாய் ?

நாளும் தவமிருந்து
நல்அங்கம் நான்பெற
கும்பம் சுமந்த ஜீவவித்தை
கும்மிருட்டில் ஏன் வளர்த்தாய் ?

உருக்கொள்ள கருபுகுந்து
உறுப்புகள் வரும்முன்னே
உதிரத்தால் உணவிட்டு
உணர்வினில் ஏன் கலந்தாய் ?

நீர்மூழ்கி நிதம் தவழ்ந்து
நிம்மதியாய் துயில் தந்து
நிமிடங்கள் யுகமாக
நீ ஏன் காத்திருந்தாய் ?

இருள்பழக இமைதிறந்து
இயக்கங்கள் நான் பெற
இருண்ட உலகத்தினுள்ளும்
இதயத்துடிப்பாய் ஏன் வந்தாய் ?

உள்ளுக்குள் இருந்தபோதே
உதைத்திட்டேன் என்காலால்
உக்கிரம் நீ கொள்ளாமல்
உணவிட்டு

மேலும்

நன்றி தோழி தங்களின் வருகைக்கும் இனிய கருத்திற்கும் 30-Nov-2014 10:47 am
அழகான படைப்பு !!!!அருமை!!!! 29-Nov-2014 7:11 pm
நன்றி தோழி, தங்களின் வருகைக்கும் புரிதலுக்கும் மனமார்ந்த நன்றிகள். 28-Nov-2014 7:30 pm
நன்றி நண்பரே, தங்களின் வருகைக்கும் புரிதலுக்கும் மனமார்ந்த நன்றிகள். 28-Nov-2014 7:29 pm
தேன்மொழி அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
17-Nov-2014 9:58 pm

கனவுகள் மெய்பட வேண்டும் - போட்டிக் கவிதை - தேன்மொழி
---------------------------------------------------------------------------------------------

இயற்கை மடியில் தவிழ்ந்து
மழலை இதழாய் சிரிக்கணும் ..!
உயிரோடு பேசும் மொழிகளில்
வாய்மை ஒன்றே வாழணும் ..!

தேடலின் வேட்கையில் விழித்து
இலக்கை வானமாய் உயர்த்தணும் ..!
கலைகளை கரத்தில் காத்து
உணர்வாய் நரம்பில் நகர்த்தணும் ..!

அன்பை இதயமாய் ரசித்து
வாழ்வை வானவில்லாய் வரையணும் ..!
தியாகம் தினசரி கடமையாக
கருணை கடலாய் மிதக்கணும் ..!

வன்முறை சேர்க்கும் பலத்தை
செருப்பால் அடித்து திருத்தணும் ..!
நாட்டின் நிலையை உயர்த்தி

மேலும்

கவிதை தாகம்! வரிகளில் கவித்துவம்! நல்வாழ்த்துக்கள்! இன்னும் சிறந்து, உயர்ந்து, செழிக்க!.. " வன்முறை சேர்க்கும் பலத்தை செருப்பால் அடித்து திருத்தணும் ..! " - வன்முறையை மாற்ற ஒரு வன்முறையா? "எவனோ சொல்லும் சாதியை சரித்து சிதைத்து அழிக்கணும் ..! " - அனல் வரிகள்.. "சரித்திரம் படைக்கும் துடிப்பினை கவிதை வரியாய் எழுதணும் ..! நெருப்பாய் விழிக்கும் விழிகளில் மனிதம் அனலாய் ஒளிரணும் ..! " - வரிகள் நற்சிந்தனை!... === தவிழ்ந்து = தவழ்ந்து விழித்து = வீழ்ந்து / விழுந்து 14-Dec-2014 9:23 am
அருமை...தோழி வாழ்த்துக்கள் ! 29-Nov-2014 7:10 pm
மிகவும் நன்றி அண்ணா 26-Nov-2014 6:19 pm
மிகவும் நன்றி தோழி 26-Nov-2014 6:18 pm
தேன்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்

தேன்மொழி - தேன்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2014 8:38 pm

உணர்வுகளின் ஊர்வலம் - போட்டிக் கவிதை - தேன்மொழி
--------------------------------------------------------------------------------------

உற்பத்தி நெஞ்சை நனைக்காமல்
உயிரை குடிக்கும் ஓசையில்
பசுமை வறண்டு அழிந்தது ..!

மதுக்கடையை அரசும் நிறுத்தாமல்
சமூகம் குளிக்கும் போதையில்
குடும்பம் உடைந்து பிரிந்தது ..!

அரசியல் நாடகம் நில்லாமல்
வாக்குகள் விற்கும் புத்தியில்
ஜனநாயகம் வெறுத்து சிரித்தது ..!

சுயநலம் சோம்பல் விரும்பவும்
அன்பை முறிக்கும் நொடியில்
முதியோர் இல்லம் நிறைந்தது ..!

கடற்கரை மணலில் தேகம் உரசி
புனிதம் கரைந்தப் பொழுதில்
காதலும் கண்ணீர் வடித்தது .

மேலும்

மிகவும் நன்றி தோழமையே 26-Nov-2014 6:21 pm
நல்ல கவிதை தோழி.. எளிமையான அருமையான வரிகள்.... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 20-Nov-2014 1:46 pm
ஆஹா .....அருமை நட்பே........ அனைத்து வரிகளும் வறுத்தெடுக்கும் வரிகள்....... அருமை பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்...... 18-Nov-2014 10:57 am
உங்களின் சிந்தனை முத்துக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் தேன்மொழி . மிக மிக அருமை . சிந்திக்க வைக்கும் வரிகள் . வாழ்த்துக்கள் , உணர்வுகளின் ஊர்வலத்திற்கு . 18-Nov-2014 8:31 am
தேன்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 8:38 pm

உணர்வுகளின் ஊர்வலம் - போட்டிக் கவிதை - தேன்மொழி
--------------------------------------------------------------------------------------

உற்பத்தி நெஞ்சை நனைக்காமல்
உயிரை குடிக்கும் ஓசையில்
பசுமை வறண்டு அழிந்தது ..!

மதுக்கடையை அரசும் நிறுத்தாமல்
சமூகம் குளிக்கும் போதையில்
குடும்பம் உடைந்து பிரிந்தது ..!

அரசியல் நாடகம் நில்லாமல்
வாக்குகள் விற்கும் புத்தியில்
ஜனநாயகம் வெறுத்து சிரித்தது ..!

சுயநலம் சோம்பல் விரும்பவும்
அன்பை முறிக்கும் நொடியில்
முதியோர் இல்லம் நிறைந்தது ..!

கடற்கரை மணலில் தேகம் உரசி
புனிதம் கரைந்தப் பொழுதில்
காதலும் கண்ணீர் வடித்தது .

மேலும்

மிகவும் நன்றி தோழமையே 26-Nov-2014 6:21 pm
நல்ல கவிதை தோழி.. எளிமையான அருமையான வரிகள்.... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 20-Nov-2014 1:46 pm
ஆஹா .....அருமை நட்பே........ அனைத்து வரிகளும் வறுத்தெடுக்கும் வரிகள்....... அருமை பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்...... 18-Nov-2014 10:57 am
உங்களின் சிந்தனை முத்துக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் தேன்மொழி . மிக மிக அருமை . சிந்திக்க வைக்கும் வரிகள் . வாழ்த்துக்கள் , உணர்வுகளின் ஊர்வலத்திற்கு . 18-Nov-2014 8:31 am
தேன்மொழி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Nov-2014 11:24 am

என் காதல் - போட்டிக் கவிதை - தேன்மொழி
--------------------------------------------------------------------

பொழியும் மழையில் புடவை நனைய
தேகம் சிலிர்த்தும் மேகத்தை அழைத்து
புதுமொழி பேசும் புன்னகையில்
எந்தன் காதல் - மெல்ல சிரித்ததடி ..!

உறவின் தேடல் அன்பினை மறக்க
ஊமையான இதயம் வலியால் சிதற
மூழ்கும் துகளின் நுனியில்
எந்தன் காதல் - வாழத் துடிக்குதடி ..!

புத்தம்புது பூமியில் பூமகளாய் நான்பிறக்க
எல்லாம் கொடுத்து என்னுயிர் காக்கும்
அன்னை தந்தை ஆசையில்
எந்தன் காதல் - முழுதாய் நிலைக்குமடி ..!

மலராத மொட்டுகளின் முகத்தில் முத்தமிட
வறண்ட புழுதியில் வந்துவிட்ட தென்றலாய்

மேலும்

அருமை தேன்மொழி ... வாழ்த்துக்கள் 29-Nov-2014 10:02 pm
அழகிய வரிகள் ,,,,,, 29-Nov-2014 7:12 pm
அழகிய காதல் வரிகள் படைப்பு மிக அழகு...! மௌனமே உறவாட விழிகளின் விசும்பல் உயிரோடு கலந்து உணர்வோடு பேசும் என்னவன் கவிதை வரிதனில் எந்தன் காதல் - புதிதாய் துளிர்க்குதடி ...........! மிகவும் கவர்ந்த வரிகள் தோழி...! 28-Nov-2014 4:19 pm
வருத்தம் வேண்டாம் . வாழ்த்து போதும் தோழரே ..மிகவும் நன்றி 26-Nov-2014 6:15 pm
தேன்மொழி அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்

தேன்மொழி - மனோ ரெட் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2014 9:44 am

காதல் கவிதைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன் ..??
10 கவிதைகளில் 8 கவிதைகள் காதல் சார்ந்ததாகவே இருப்பதை என்னவென்று சொல்ல..??
ஒவ்வொருவரும் காதலை ஒவ்வொரு விதமாக சொல்லலாம்,
பிறரை கவர்ந்து இழுக்க மட்டுமே காதல் கவிதை இங்கேயும் உலா வருகிறது..!!
அளவுக்கு மீறிய காதல் கவிதைகளில் அத்தனை வேறு கவிதைகளும் நசுங்கி விடுகிறது,
கேட்பாரின்றி கிடக்கும் நல்ல கவிதைகளுக்கு கொஞ்சம் வழிவிடுங்கள்..
காதல் என்ற கவிதைகளை வைத்துகொண்டு நிறைய காமப் பூச்சாண்டிகள் இங்கே உலவுகிறார்கள்...!!
வார்த்தையில் வக்கிரமம் உள்ளவர்களின் கவிதைகளை தான் நான் சொல்கிறேன்..!!!

மேலும்

ஹா ஹா ............. உண்மைதான் சகோ.... அனால், காதலை தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது ( பார்ப்பவர்களுக்கு ) தூக்கிவைத்துகொண்டு கொஞ்ச வேண்டும்போல்தான் தோன்றும்........ உண்மையில் தூக்கிவைத்து கொண்டவர்க்கே அதன் தொல்லைகள் தெரியும் ....... 18-Nov-2014 10:33 pm
கண்டிப்பா 18-Nov-2014 3:20 pm
அது தளத்தாரின் தவறாக நான் எண்ணுகிறேன் .random படைப்புகளை பாருங்கள் அதிலும் புதிதாய் பதிக்கும் கவி மட்டுமே வருகிறது .சுழற்சி என்றால் என்ன ?பகுதிகள் பிரிக்காமல் படைப்புகளை வரிசை படுத்தாமல் பதிப்பதை வரிசை படுத்துவதால் இந்த நிலை எனச் சொல்லலாம் . 18-Nov-2014 1:35 pm
புரிதலுக்கு நன்றி தம்பி....! 17-Nov-2014 10:14 pm
தேன்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 7:35 pm

துகிலாத நினைவுகள் - போட்டிக் கவிதை - தேன்மொழி
---------------------------------------------------------------------------------

அழுத விழிகளை அன்பால் துடைத்து
கொஞ்சும் மொழியை அழகாய் அளித்த
அன்னை தந்தை - எந்தன்
தேடலின் துவக்கமாய் ..!

அழியா செல்வத்தை என்னில் புகுத்தி
வளரும் அறிவை நதியாய் நகர்த்திய
ஆசான் அவரே - எந்தன்
இருளில் சுடராய் ..!

விலகா வலிகளை விரைவாய் விரட்டி
அயர்ந்த மேனியை மழையில் நனைக்கும்
குழந்தை சிரிப்பே - எந்தன்
கவிதை வரியாய் ..!

மீட்டிய பூக்களாய் புன்னகை தெளித்து
வெறுப்பின் உச்சத்தை நெருப்பால் விலக்கும்
நட்பின் நிழலே - எந்தன்
வாழ்வின் நகர்வாய

மேலும்

மிகவும் நன்றி தோழமையே 26-Nov-2014 6:08 pm
மிகவும் நன்றி பபி 26-Nov-2014 6:07 pm
துகிலாத உன் நினைவுகள் மிக்பாவும் அருமை சகோதரி ! கலங்காதே என் அன்பு தங்கையே ! உன் நினைவுகளுக்கு துணையாக ! நிச்சயம் ஒரு இராஜகுமாரன் வருவான் காலம் முழுதும் உனைக் கண் இமையில் வைத்துக் காக்க ! அண்ணனின் அன்பு வாழ்த்துக்கள் ! 16-Nov-2014 7:20 pm
அருஅமி ! வாழ்த்துக்கள்! 16-Nov-2014 6:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (55)

தங்கமணி

தங்கமணி

சிங்கப்பூர்
முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

Arunkumar

pollachi
இணுவை லெனின்

இணுவை லெனின்

ஈழம் (paris. )

இவர் பின்தொடர்பவர்கள் (55)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

Arul Pradeep

Pondicherry
kirupa ganesh

kirupa ganesh

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (55)

மேலே