Arul Pradeep - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Arul Pradeep |
இடம் | : Pondicherry |
பிறந்த தேதி | : 27-Jan-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 112 |
புள்ளி | : 7 |
என் படைப்புகள்
Arul Pradeep செய்திகள்
அம்மாபேசகற்றுகொடுப்பாள்…
அப்பாநடக்ககற்றுகொடுப்பார்….
காதல்காதலிக்ககற்றுகொடுக்கும்…..
இவைஅனைத்தும்கற்றுதான்கொடுக்கப்படும்…
ஆனால்நட்புமட்டுமேஉன்னையார்என்று
உனக்கும்உலகிற்க்கும்அறிமுகம்செய்துவைக்கும்…..
அப்படிஅறிமுகம்ஆனவர்களில்நானும்ஒருவன்………….
ச.அருள் பிரதீப்
ஒரு ஆணால் ஒரே நேரத்தில்
நல்ல காதலனாகவும் நல்ல நண்பனாகவும்
இருக்க முடிவதில்லை................
வெவ்வேறு பெண்களுக்கு............
ச. அருள் பிரதீப்
அடைமழையைப் போலத்தான் நீயும் எனக்கு
மொத்தமாய் நீ என்னை துன்பப்டுத்தினாலும்
இன்றும் உன்னை நான் ஒவ்வொறு
துளியாக ரசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.
ச. அருள் பிரதீப்
ரசித்துக் கொண்டே இரு!
அடைமழையைப் போலத்தான் நீயும் எனக்கு;
விடையேதும் சொல்லாமல் போனால் - தடையேதும்
உண்டோசொல் பைங்கிளியே! உன்னையே எந்நாளும்
விண்ணளவு காதலிப்பேன் நான்!
இது எப்படி? 09-Nov-2014 5:43 pm
மேலும்...
கருத்துகள்