நட்பின் சான்று
அம்மாபேசகற்றுகொடுப்பாள்…
அப்பாநடக்ககற்றுகொடுப்பார்….
காதல்காதலிக்ககற்றுகொடுக்கும்…..
இவைஅனைத்தும்கற்றுதான்கொடுக்கப்படும்…
ஆனால்நட்புமட்டுமேஉன்னையார்என்று
உனக்கும்உலகிற்க்கும்அறிமுகம்செய்துவைக்கும்…..
அப்படிஅறிமுகம்ஆனவர்களில்நானும்ஒருவன்………….
ச.அருள் பிரதீப்