என் காதல்- கவிதைப் போட்டி
அடைமழையைப் போலத்தான் நீயும் எனக்கு
மொத்தமாய் நீ என்னை துன்பப்டுத்தினாலும்
இன்றும் உன்னை நான் ஒவ்வொறு
துளியாக ரசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.
ச. அருள் பிரதீப்
அடைமழையைப் போலத்தான் நீயும் எனக்கு
மொத்தமாய் நீ என்னை துன்பப்டுத்தினாலும்
இன்றும் உன்னை நான் ஒவ்வொறு
துளியாக ரசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.
ச. அருள் பிரதீப்