என் காதல்விழிகள் சந்திக்கும் தருணம்
![](https://eluthu.com/images/loading.gif)
கண்கள் பேசும் காதல்
விழியே!
உந்தன் வழியே!
வந்தேன் தனியே! கண்டேன் உந்தன் விழி வழி எனையே!
கண்ட பொழுதில்
தர முயன்றேன்!
எந்தன் மனதினை:
உன்னிடத்தில்!
கூற நினைத்த
மொழி வழி கவிதையினை
மறந்தேன்!
நம் இரு விழிகள் சந்திக்கையில்!
நம் இருவரின் விழிகள்
பகிரும் மொழி என்னவோ?
மௌனம் பேசும் மொழியது
இமைகளுக்கு புரியும்!
காணா பொழுதுகளில்
எந்தன் இமைகளின் வலி!
உறைக்கும்; உன்னிடத்தில்!
கண்ட வேலையில்!
காணா பொழுதினிலும்,
உந்தன் நினைவுடன் வாடினேன் என்று! .....
mahendra institute of engineering and technology, Namakkal