கண்ணாமூச்சு

#‪# ‎உனக்கு‬
தெரியுமென
நானும்,
எனக்கு தெரியுமென
நீயும்
நினைத்திருந்தோம்...
கடைசியில் நமக்கு தெரியுமென
சாதியே
ஒளிந்துக்கொண்டது....
##

எழுதியவர் : பார்வைதாசன் (16-Nov-14, 1:17 pm)
சேர்த்தது : பார்வைதாசன்
பார்வை : 59

மேலே