யுத்த கவி
விபரிதம்
வீசலின்
களவல்
காணும் நிரல்கள்
நிரம்பும் பனிகள்
மலரும் புழுக்கள்
கிடைத்த ரத்தம்
தொடுத்த கீதம்
வாராத தாய்
வயதாகாத மூப்பு
வந்தேறிய நகங்கள்
நிலுவையில் உணர்ச்சி
நீந்தாத மீன்கள்
நிறமாறிய நிலா
தேடிகொண்டிருக்கும்
நான் .