எது மகிழ்சி

கிரவுண்ட் கணக்கா சிட்டிக்கு நடுவில் இடம் இருக்கு...

அடுக்கு மாடி வீடு இருக்கு...

ஆறு இலக்க சம்பளம் இருக்கு...

கோடிக்கனக்கா சொத்து இருக்கு...

வால் ஆட்ட வெளிநாட்டு நாய்கள் இருக்கு...

மலைமேலே எஸ்டேட் இருக்கு...

எல்லாம் எல்லாம் இருந்து என்ன பயன்...?

உன் மொத்த செல்வமும் கொடுத்தால் கூட, முதியோர் இல்லத்தில் விட்டுச் சென்ற விலை மதிப்பில்லா செல்வங்களை வெளியில் வாங்க முடியுமா ?

( அன்னை தந்தையை வணங்குவோம்.உடன் பிறந்தவர்களை நேசிப்போம். எல்லோரிடமும் உண்மையான அன்புடன் பழகுவோம். இதுதான் மகிழ்சி....)

எழுதியவர் : இராமதுரை ஜெ (22-Jan-15, 4:10 am)
சேர்த்தது : ராமதுரை ஜெ
பார்வை : 156

மேலே