உறவுகளும் நட்பும்

உறவுகளும் நட்பும்
மூச்சுக் காற்றுப் போல
குறைந்த பட்சம்
ஒரு குறுஞ்செய்தி
அல்லது
கைப்பேசி அழைப்பு
என
சீராக வந்துபோனால்
உயிரோடிருக்கும்

எழுதியவர் : :ஜோதி" (ஜோதி ஜெயபால்) (24-Jan-15, 11:19 pm)
சேர்த்தது : ஜோதி ஜெயபால்
Tanglish : uravugalum natbum
பார்வை : 112

மேலே