காதலுக்கு மரியாதை

அங்கெ போறானே அவன்தாண்டா உண்மையிலேயே காதலுக்கு மரியாதை கொடுக்கறவன்.
நீ எப்படி அதக் கண்டுபிடிச்ச?
அவன் தன் காதலியைச் சந்திக்கிறோதெல்லாம் அவள பக்கதிலுள்ள மறைவான எடத்துக்கு அழைச்சிட்டு போய் அவ கால்ல மூணு தடவ விழுந்து கும்பிடுவாண்டா.