குடியரசு

ஏண்டா இன்னிக்கு என்ன நாள்டா?

ஏண்டா நண்பா நானும் உன்னப் போல படிச்சவந்தாண்டா. இன்னிக்கு குடியரசு தினம். அது கூட எனக்குத் தெரியாதா?

அது சரி நீ புத்திசாலி. குடியரசு தினம்னு தெரியுதில்ல.. இன்னிக்காவது நீ குடிக்காம் இருக்கக் கூடாதா?

எம் பெரு என்னடா?

ஏண்டா அதுகூடத் தெரியாம நாம் இத்தன வருஷமா பழகி இருபோம். உம் பேரு குடியரசு.

அப்ப நீ என்னப் பாத்ததும் குடி அரசுன்னு சொல்லியிருக்கணும். குடிக்கவேண்டாம்ன்னு சொன்னா அது என்னடா நியாயம்?

எழுதியவர் : மலர் (26-Jan-15, 10:06 pm)
Tanglish : kudiyarasu
பார்வை : 175

மேலே