கலிகால துறவி

டேய் எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு துறவி ஆகலாம்னு ஆசைப்படறேன்.
உன்னால முடியாது?

ஏன்?

நீ தான் பெண்களை வெறுக்கறவனாச்சே உன்னால எப்பிடிடா துறவி ஆகமுடியும். நாம இருக்கறது கலிகாலம்ன்றத மறந்து போகாதே.

எழுதியவர் : மலர் (30-Jan-15, 10:58 pm)
Tanglish : thuravi
பார்வை : 157

சிறந்த நகைச்சுவைகள்

மேலே