கவிதை

கொஞ்சம் பொய்யும்
கொஞ்சம் மெய்யும்
கலந்த கலவை ...

சமூகம் வெளுக்க
இலக்கிய சமுத்திரத்தில்
செய்யும் சலவை ....

எழுதியவர் : அர்ஷத் (31-Jan-15, 10:33 am)
Tanglish : kavithai
பார்வை : 62

மேலே