கட் சர்வீஸ்

ஒருவர் ;-அந்த டிரைவர் ஐ ஏன் வேலை யை விட்டு நீக்கிட்டாங்க ?
மற்றவர் ;-கட் சர்வீஸ் 'போட்டு பஸ் ஐ அவர் வீட்டுக்கு விட்டுடாராம் ;அவர் சர்வீசை கட் பண்ணிட்டாங்க ;

எழுதியவர் : (13-Feb-15, 1:19 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 90

சிறந்த நகைச்சுவைகள்

மேலே