லவ் மேரேஜ்

"அந்தப் பையன் இன்னைக்கி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்றதா இருந்துச்சே....என்னடா ஆச்சு..?"



"என்னத்த சொல்ல.... அந்தப்பையன் அரசியல்வாதி மகன்கிறதால வெளிய தெரியக் கூடாதேன்னு....ரிஜிஸ்டர் ஆபிஸ்லயும் போய் பினாமி பேர்ல கல்யாணம் பண்ணனும்னு சொல்லியிருக்கான்...அதுல அந்தப் பொண்ணு கடுப்பாகி....கல்யாணமே வேணாம்னு போய்ட்டா.....!

எழுதியவர் : உமர் ஷெரிப் (14-Feb-15, 6:28 pm)
பார்வை : 208

சிறந்த நகைச்சுவைகள்

மேலே