தாத்தா

ராமசாமி ;-கள்ளநோட்டு அடிச்ச ரெங்கசாமி எப்படி போலீஸ் ல மாட்டிக்கிட்டான் ?
கந்தசாமி ;-ரூபாய் நோட்டில் காந்தி தாத்தா படத்துக்கு பதிலா அவன் தாத்தா படத்தை போட்டுட்டான்

எழுதியவர் : (18-Feb-15, 9:35 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
Tanglish : thaathaa
பார்வை : 111

மேலே