கண்டுக்காம விட்ரு
தொண்டர் ;-அய்யா உங்க மச்சான் அந்த இடத்த மிரட்டி வாங்கிட்டாருய்யா ;
தலைவர் ;-கண்டுக்காம விட்ரு
தொண்டர் ;அய்யா உங்க பையன் அந்த பொண்ணை கெடுத்துட்டாருய்யா;
தலைவர் ;--கண்டுக்காம விட்ரு
தொண்டர் ;-அய்யா உங்க பொண்ணு அந்த பையனோட ஓடிபோய்ட்டாங்க
தலைவர் ;-கண்டுக்காம ....என்னது ?