என்னப்பா இப்டி பன்றாங்களேப்பா

மகள் : ஆளுநர் உரையின் போது சில mla கள் வெளிநடப்பு செய்றாங்களே அது ஏம்பா?..
தந்தை : அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாதுடா செல்லம்
மகள் : ஆளுனர் உரைய தமிழ்ல படிக்கலாமே...
தந்தை : அவருக்கு தமிழ் தெரியாதுடா...!
மகள் : ம்ம்ம் ..... என்னப்பா.. இப்டி பன்றாங்களேப்பா..

எழுதியவர் : (21-Feb-15, 1:57 pm)
பார்வை : 138

சிறந்த நகைச்சுவைகள்

மேலே