சுருட்டு

தொண்டர் 1;-நம்ம தலிவர் பீடி சிகரெட்டை தொட மாட்டாரா ?
தொண்டர் 2;-சுருட்டு 'ங்கிற வார்த்தை தான் புடிச்சுருக்கு ன்னு சொல்றாரு அதனால் சுருட்டுக்கு மாறிட்டார்

எழுதியவர் : (21-Feb-15, 12:47 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
Tanglish : suruttu
பார்வை : 96

மேலே