வ வா ச

"அந்த வாலிபால் டீம் ஒரு தடவை கூட ஜெயிச்சதே இல்லை...ஆனாலும் எப்போ தோத்தாலும் சிரிச்சுகிட்டே சந்தோசமா இருக்காங்களே...எப்படி?"


"ஏன்னா அவுங்கல்லாம் வருத்தப்படாத வாலிபால் சங்கத்துல சேர்ந்து இருக்காங்களாம்...அதான் அப்படி..!"

எழுதியவர் : உமர் ஷெரிப் (22-Feb-15, 8:57 pm)
பார்வை : 126

மேலே