சமன்பாடுகளை தகர்ப்போம்

சரியும் சரிந்து போகலாம் !
தவறும் தவரிப்போகலாம் !!

சரி சரிந்து போனால் தவறாகிப் போகும்.
தவறு தவறிப்போனால் சரியாகிப்போகும்.



பின் குறிப்பு ;)
வாழ்கையை சமன்பாடுகளால் சமைத்து வைத்தோம்,
அவை ஆறிப்போய் விட்டது. சமன்பாட்டு சங்கிலியை
அறுத்து அல்லது உடைத்து எறிவோம் ஏனெனில் இவைகளை
தாண்டினால் ஞான உலகம் நமக்காக கைகளை பிரித்து காத்திருக்கிறது
கட்டி அனைக்கதான்.

எழுதியவர் : தமிழ் ஹாஜா (23-Feb-15, 1:47 pm)
சேர்த்தது : ஹாஜா
பார்வை : 201

மேலே