மந்தவெளி இங்கே இல்லையே -திரை வரி

மாடு கண்ணு மேய்க்க மேயிறதைப் பார்க்க
மந்தவெளி இங்கே இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரசமரம் மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே

------படம் ஊரு விட்டு ஊருவந்து

எழுதியவர் : (27-Feb-15, 6:52 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 43

சிறந்த கவிதைகள்

மேலே