காடு தடுத்தால் காற்றாய் போவோம்

ஆகாயம் தடுத்தால் பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால் தாவும் மேகம் ஆவோம்
காடு தடுத்தால் காற்றாய் போவோம்
கடலே தடுத்தால் மீன்கள் ஆவோம்

-----
படம் கொச்சடையான்

எழுதியவர் : (27-Feb-15, 6:47 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 53

சிறந்த கவிதைகள்

மேலே