முதல்
ஒரு பொறி எண்ணமாய் மலர்ந்து
இதய மலரில் பிறந்து எழுத்தாய் வளர்ந்து
சொற்கள் எனும் தேனாய் மாறி கவிதையாய்
பிறந்து காண்போரின் நெஞ்சத்தில் ஓவியமாய்
அலர்ந்து சிந்தையில் சீர்மிகு மாற்றங்கள் செய்யும்
வித்தையை நேரிய முறையில் வெளிக்கொணரும்
எழுத்து ,காம் வாழ்க !வளர்க அவர்தம் பணி