தோஷம்

ஜோசியர் - உங்க பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு அதனால செய்வாய் தோஷம் இருக்குர மாப்பிள்ளையாதான் பாக்கணும்

வந்தவர் - சரி ஜோசியரே. அப்பறம் என் ரெண்டாவது பொண்ணுக்கு சலதோஷம் இருக்கு அப்படினா சலதோஷம் இருக்குர மாப்பிள்ளையா பாத்துரவா?

ஜோசியர் - ???????


(தோழர் malar1991 அவர் பதிவிட்ட கவிதையின் மூலம் தோன்றியது அவருக்கு நன்றி)

எழுதியவர் : கவிபுத்திரன் (10-Mar-15, 8:22 pm)
Tanglish : thosam
பார்வை : 154

சிறந்த நகைச்சுவைகள்

மேலே