ஆசிரியர் மாணவர்

ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட

கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட

ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன

கொடும சார் இது?

எழுதியவர் : சரவணன் (10-Mar-15, 6:13 pm)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 171

சிறந்த நகைச்சுவைகள்

மேலே