ப்ராக்டீஸ்

அப்பா:

ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்:

எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.

அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

எழுதியவர் : சரவணன் (10-Mar-15, 6:00 pm)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 145

சிறந்த நகைச்சுவைகள்

மேலே