பாசம்

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..

அவ்வளவு பாசமா மனைவி மேல?

மாப்ளே!

பாசம் மனைவி மேலே இல்லடா...

பூக்காரி மேல!

எழுதியவர் : சரவணன் (10-Mar-15, 5:53 pm)
சேர்த்தது : சரவணன்
Tanglish : paasam
பார்வை : 128

சிறந்த நகைச்சுவைகள்

மேலே