மாடு

மாடு போல சின்னதா இருக்கும்!

ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

என்ன தெரியலையா?
.
.
.
.
.
.
.
.
.

சரி,

நானே சொல்றேன்

அது கண்ணுக் குட்டி!

கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

எழுதியவர் : சரவணன் (10-Mar-15, 5:49 pm)
சேர்த்தது : சரவணன்
Tanglish : maadu
பார்வை : 117

சிறந்த நகைச்சுவைகள்

மேலே