சரவணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சரவணன் |
இடம் | : போடிநாயக்கணுர், தேனி மாவட |
பிறந்த தேதி | : 13-Apr-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 133 |
புள்ளி | : 22 |
நான் கணித பட்டதாரி ஆசிரியர். கவி எழுதுவதில் ஆர்வம் அதிகம் .
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட
கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட
ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன
கொடும சார் இது?
அப்பா:
ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்:
எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.
அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..
அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே!
பாசம் மனைவி மேலே இல்லடா...
பூக்காரி மேல!
மாடு போல சின்னதா இருக்கும்!
ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
என்ன தெரியலையா?
.
.
.
.
.
.
.
.
.
சரி,
நானே சொல்றேன்
அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
பெண்:டாக்டர் என்னோட ரெண்டு
வயசு பையன் இன்னும் எப்பவும்
விரல் சூப்புரான்.
டாக்டர்:ஒன்னும் ப்ரொப்லெம்(problem)
இல்லை.சரி பண்ணிடலாம்.
பெண்:ரொம்போ கேவலமா இருக்கு
எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை.
டாக்டர்:ஒன்னும் செலவு இல்லை.ரெண்டு
வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட
டவுசர மாட்டி விட்டுடுங்கள.
பெண்:(குழப்பமாக).......எதுக்கு டாக்டர்.....??
டாக்டர்:அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும்.
அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே
அவன் வேலையா இருக்கும்.விரல் சூப்ப
டைம் இருக்காது........
அதிகாலைப் புலர்வில்
அதிரசமின்பப் பரவலில்
அதரங்கள் உதறிட
அக்குளிரில் நடை பழகும்
அழகான ரசனைகளையெல்லாம்
அழித்துக் கொண்டிருந்தது
படுக்கையை விட்டும் எழ முடியாத
குறட்டைத் தூக்கம்....!
வசந்த காலத்தின்
வண்ணக் கோலங்களென
வாய் விட்டுச் சிரிக்காமல்
வாசமிட்டுச் சிரித்துக் கொண்டிருந்த
வசியப் பூக்களிடம் வசியப்படாமல்
(அ)நாகரீக காதலர்களால்
அசிங்கப்பட்டது மலர்ச்சோலை...!
யூ டியூப்
முக நூல்
வாட்ஸ் அப்பில்
வகை வகையாய்
குழந்தைகளின் குறும்புகளை
ரசித்து மகிழ முடிகிறது
அருகாமை தொலைத்து
அயல்நாட்டில் விருப்ப அகதிகளான
அப்பாக்களின் ஆசை மனங்கள்...!
சீருடையணிந்து
ஓரணியாக
நேரணியாக
பேரணியா
இன்றைய பட்டி மன்ற கேள்வி
குழந்தைகள் அதிக தவறு செய்யும் போது அன்பால் திருத்தலாமா?.இல்லை அடியால் திருத்தலாமா?
கருத்துகளை எழுதுங்கள் மன்சூர் அலி.
பட்டாம்பூச்சி போல
பறந்து சென்று
மலர்களின் தேன்துளி
ருசித்துப்பார்த்து ..
பாடும் குயிலாய் நான்
மாறி
ஜோடிக்குயிலை தேடிவந்து
வானவில் பிடித்து
வர்ணங்கள் குழைத்து
வைத்து
பல வண்ணத்தில் கோலங்கள்
வாசலில் போட்டுவிட்டு
வெண்ணிலா வெட்டி
தோரணம் கட்டி
தெருவெல்லாம் வெளிச்சம்
கொடுத்து நிற்க
கலைமகள் வந்து இசை மீட்ட
காற்றோடு கடலும் அசைந்தாட
வானுக்கும் பூமிக்கும்
நான் பறந்து வாழ்த்துக்கள்
பெற்று வாழ்ந்து வர
நடுநிசியில் கனவு கண்டு
நான் வடித்தேன்
கலையாத கவியாக...
நடிகர்கள் என்ன செய்து விட்டார்கள், கோடி கணக்கில் சம்பளம் தர ?
சாலையோரச் செடிகளிலே
சாய்ந்தாடும் சிறுமலர்கள்....
ரசித்திடத்தான் யாருமில்லை
விசித்திரம்தான் வீதியிலே!
சோலையோர மரங்களிலே
சுதந்திரமாய் சிறு கிளிகள்....
சோகம் சொல்ல முடியவில்லை
சாகக்கூட துணிவுமில்லை!
காலைநேரப் பனியினிலே
கண்சிமிட்டும் நினைவுகள்தான்...
காதல் கையில் சேரவில்லை
கண்ணீர் கூட மிச்சமில்லை!
நெடிதுயர்ந்த மலைகளிலே
நழுவிச்செல்லும் மேகங்கள்....
நேசம் கொண்ட இதயமில்லை
துவேசம் இன்னும் தூங்கவில்லை!
ஆற்றங்கரை அழகினிலே
ஆட்டம்போடும் சிறுமீன்கள்....
அருகினிலே அவனுமில்லை
அன்புக்கு மதிப்புமில்லை!
பூத்திருக்கும் தென்னம்பிள்ளை
பார்த்து ரசிக்கும் எந்தன் கண்க
கடவுள்
இருக்கிறாயா ?
குருடன்
முடவன்
மனநலம் பிரழியவன்
குழந்தையின் அழுகை
நோயாளியின் கதறல்
விபத்து ... அதில் உறுப்புகளை
இழந்து நிற்கும் அவலம் ..
பொறுமையாம் பொறுமை
மனிதர்களை
பொறுத்து செல்லும் படி
படைத்த
நீ
ஏன் பொறுமை இல்லாமல்
படைத்தது விட்டாய் ?
நீ
ஒரு குற்றவாளி !!!