சரவணன்- கருத்துகள்

சிந்தனையுடன் சிரிப்பும் ... அருமை

சாட்டையடி போதாது
செருப்படி தரப்பட வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல,
மக்களாகிய நமக்குந் தான்.

இது சாதனை அல்ல பெரும் வேதனை.
இளைஞர்களை ஆட்கொண்ட போதை
ரசிகர்கள் அல்ல வெறியர்கள்

உங்கள் பதிலில் உள்ளபடி பைத்தியங்கள்.

இந்த கேவலத்தை கண்டிப்பாக செய்ய முடியாது .

உங்க கடிய விட கொசு கடியே தேவலை

நல்லா பாருங்க கையே காணாம போய் இருக்கும் .

லட்டு, ஜிலேபி 2 ம் குடுத்து , இனிப்பை எடுதுக்கோ னா?
எதை விடுவது தோழா ?

நாணும் பாராட்ட நெனெச்சேன் ஆனால் மறந்து போச்சு

காதல் கவி
இனிப்பில் செவி

உண்மை. வலி மிகுந்த வரிகள்

இது பாசத்தின் வெளிப்பாடு. நன்றி தோழி .

அடுத்தவர் படைப்புக்களுக்கு எப்படி மதிப்பெண் இடுவது ?

என்னுடைய கருத்து என்னவென்றால் நாம் வயது காணும் முறையான " ஆண்டுக்கு ஒரு முறை" என்பது தோராயமான வயது தான்.

சில குழந்தைகள் 10 மாதங்களில் பிறக்கின்றன சில குழந்தைகள் 11 மாதங்களில் பிறக்கின்றன சில குழந்தைகள் 9 மாதங்களில் பிறக்கின்றன.

அப்படி 10 மாதங்களில் பிறக்கும் குழந்தை களுக்கு 10 மாதத்திற்கு ஒரு முறை பிறந்தநாளும், 11 மாதங்களில் பிறக்கும் குழந்தை களுக்கு 11 மாதத்திற்கு ஒரு முறை பிறந்தநாளும், 9 மாதங்களில் பிறக்கும் குழந்தை களுக்கு 9 மாதத்திற்கு ஒரு முறை பிறந்தநாளும் கணக்கிட வேண்டும். இது என் கருத்து .


சரவணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே