எவ்வளோ கஷ்டம் வந்தாலும்

எவ்வ்ளோ கஷ்டம்

வந்தாலும் லைஃப்ல ஒரு

விஷயத்தை மட்டும்

எப்பவுமே

மறக்கக்கூடாது.

சாரி அது என்னன்னு

மறந்துபோச்சு.

நாளைக்கு சொல்றேன்.

எழுதியவர் : முகநூல் (3-Sep-14, 11:34 am)
பார்வை : 264

சிறந்த நகைச்சுவைகள்

மேலே